Tuesday, November 18, 2014



மனதுக்கு பிடித்தவர்களிடம்
சண்டை என்றால்
அந்த நொடியில் இருந்து
அவர்களைத்தவிர
வேறெதைப்பற்றியும் 
மனது
நினைப்பதில்லை ...!!!

No comments:

Post a Comment